9வது நோர்வே தமிழ்திரைப்பட விழா – தமிழர்விருது 2018

தமிழ்திரையுலகம்ஒவ்வொருவருடமும்புதியசாதனைகளைபடைத்ததுமுன்னேறிவருகின்றது.  அதனுடையவளர்ச்சியில்அடுத்தகட்டம்நோக்கிய நகர்வாக சிறந்தகலைஞர்களுக்குதமிழர்விருதுவழங்கி,சிறந்தமதிப்பளிக்கும்பணியினை,ஒசுலோநகரசபைமுதல்வர்மரியான்னேபோர்கன்தலைமையில் நோர்வேதமிழ்திரைப்படவிழாசெய்துவருகின்றது.

தமிழர்கள்வாழ்விலும், உலகத்தமிழர்களின்கலாச்சாரத்தோடும்ஒன்றாககலந்துவிட்டதமிழ்சினிமா, உலகத்தின்விழித்திரைகளில்உலகவலம்செய்துவருகின்றது. நோர்வேதமிழ்திரைப்படவிழாவில்வழங்கப்படுகின்ற “தமிழர்விருது” தமிழ்திரைப்படங்களுக்குமட்டும்அல்லாதுசர்வதேசதிரைப்படங்களுக்கும்வழங்கப்பட்டுவருகின்றது.

தமிழ்மொழியின்சிறப்புகள்பற்றிஎடுத்துச்சொல்லி, கலை, பண்பாடு, வரலாறுஅடையாளம்தொடர்பாகவேற்றுஇனத்தவர்கள்கற்றுக்கொள்ளக்கூடியசூழ்நிலைகளைஉருவாக்கி,நெருக்கியதொடர்புகளைநோர்வேதமிழ்திரைப்படவிழாவளர்த்து வருகின்றது.

ஈரான்திரைப்படங்களுக்குநிகராகவும்,ஆங்கிலத்திரைப்படங்களின்தரங்களைதாண்டும்அளவிற்குதொழில்நுட்பம்தமிழ்சினிமாவிலும்நிறைந்துவிட்டது. 2010 ஆம்ஆண்டில்இருந்துஇன்றுவரை 20 அதிசிறந்ததிரைப்படங்கள்தமிழ்சினிமாவில்வெளிவந்துகொண்டிருப்பது, எமக்குமகிழ்ச்சிஅளிக்கிறது.

தமிழ்படங்களின்உயர்ந்துவரும்தரம்மற்றும்மக்களின்வாழ்க்கைநெறிமுறையில்அவைகள்ஆற்றும்முக்கியபங்கு,தமிழ்சினிமாவின்வியாபாரத்தைநிர்ணயிக்கும்சக்தியாகஉலகெங்கும்பரந்துவாழும்தமிழர்களும்இருக்கிறார்கள்.

உலகத்தில்எத்தனைதிரைப்படவிழாக்கள்நடைபெற்றாலும், தமிழர்களால்நடாத்தப்படும்தனிப்பெரும்விழாவாகஉலகஅரங்கில்பேசப்படுகிறது. இத்திரைப்படவிழாவைநோர்வேயில்ஆரம்பித்துவைத்ததில்,நோர்வேயில்வாழ்கின்றதமிழர்கள்நாம்பெருமைஅடைகிறோம்.

Norway Tamil Film Festival 2018 [26th april – 29th april]
SUBMISSIONS ARE NOW OPEN!!
NTFF 2018 Categories: Feature film from Tamilnaadu, Feature films from Diaspora, International films, Short Films, Music Videos, Documentary and Animation Submission calls for the year 2018.
Application Form:
http://ntff.no/sites/default/files/ntff.pdf
Last Date of Submission: 25th of February 2018
உங்கள்படைப்புகளைஅனுப்பிவையுங்கள்!
http://ntff.no/node/160
வசீகரன்சிவலிங்கம்
இயக்குனர்
நோர்வேதமிழ்திரைப்படவிழா

Leave A Reply

Your email address will not be published.

Read previous post:
நிக்கி கல்ராணிக்கு விக்ரம் பிரபு கொடுத்த சுமை!

எஸ்.எஸ்.சூர்யா இயக்கியிருக்கும் ‘பக்கா’ படத்தில் நிக்கி கல்ராணிக்கு பக்காவான ரோல்! அதுவும் ட்ரெண்டுக்கு ஏற்றார் போல. இப்போதெல்லாம் ‘நான் ரஜினி ரசிகன், அல்லது ரஜினியின் தொண்டன்’ என்று...

Close