1 Comment
  1. விஜய் says

    சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் இந்திய சினிமாவின் ஈடு இணையில்லா நடிகர். இவர் நடிப்பில் பேட்ட படம் பொங்கலுக்கு வரவுள்ளது. பேட்ட படம் ட்ரைலர் வெளிவந்து பட்டித்தொட்டியெல்லாம் பட்டையை கிளப்பி வருகிறது. இந்த ட்ரைலர் அத்ற்குள் ரியல் டைமில் 18 மில்லியன் ஹிட்ஸை தாண்டியுள்ளது. இதன் மூலம் சூப்பர்ஸ்டார் ஆல் டைம் நம்பர் 1 இடத்திற்கு வந்துள்ளார்.
    தமிழர் தெய்வம் ரஜினி அவர்கள் தான் அடுத்த தமிழக முதல்வர்.
    பேட்ட பராக் பேட்ட பொங்கல்

Leave A Reply

Your email address will not be published.

Read previous post:
காமெடி படத்தில் அங்காடித் தெரு மகேஷ்

சங்கர் மூவீஸ் இண்டர்நேஷனல் பட நிறுவனம் சார்பாக ஜோசப் பேபி தயாரிக்கும் படத்திற்கு “ என் காதலி சீன் போடுறா “ என்று வித்தியாசமாக தலைப்பு வைத்துள்ளனர்....

Close