வைகை எக்ஸ்பிரஸ் படத்தின் தபால்தலை வெளியீடு! நடிகர் ஆர் கே யின் புது முயற்சி…

வைகை எக்ஸ்பிரஸ் படம் வெற்றிகரமாக ஓடுவதை ஒட்டி வைகைஎக்ஸ்பிரஸ் படத்திற்கான தபால்தலை வெளியிடப்பட்டது.

இந்த தபால்தலையில் நடிகர் ஆர்.கே மற்றும் வைகை எக்ஸ்பிரஸ் தொடர்வண்டியின் படமும் இடம்பெற்றுள்ளது. இதுவரை எந்த சினிமாவுக்கும் கிடைக்காத பெருமை இதன் மூலம் வைகை எக்ஸ்பிரஸ் படத்திற்கு கிடைத்துள்ளது.

இதை நாம் அனுப்பும் தபால்களில் ஒட்டி அனுப்பலாம். நடிகர் ஆர் கே, நடிகைகள் நீதுசந்திரா, கோமல் சர்மா, வசனகர்த்தா பிரபாகர், கயல் தேவராஜ் ஆகியோர் இணைந்து தபால் தலையை வெளியிட்டனர்

Leave A Reply

Your email address will not be published.

Read previous post:
Kadugu Movie Review.

https://www.youtube.com/watch?v=ymk7zN43IYM&feature=youtu.be

Close