ரொம்ப நாள் கழிச்சு ஜப்பான்ல தமிழ்ப்படம்
‘ஜப்பானில் கல்யாணராமன்’ என்ற படத்தின் மூலம் ஜப்பானுக்கு ரூட் போட்டுக் கொடுத்தவர் கமல். ஆனால், கமல் போட்டுக் கொடுத்த ரூட்டில் இப்போது ரஜினி பஸ்தான் ஓடிக் கொண்டிருக்கிறது. ரஜினியின் ‘முத்து’ திரைப்படம், ஜப்பானில் பல நாட்கள் ஓடியதாக…