எதைக் கொண்டு வந்தாய், அதை இழப்பதற்கு? என்கிற கீதா பாலிசியை கடைபிடித்தால், கீதாவே கைவிட்டு போனால் கூட கவலைத் தேவையில்லை. கிறுக்குப் பிடிச்சு அலைய வேண்டிய அவசியமும் இல்லை! சினிமா பாதை மேடு பள்ளம் நிறைந்த கார்ப்பரேஷன் தார் ரோடு மாதிரி…
‘ஐ ஆம் றெக்க... அட்றா சக்க..’ என்று ஆக்ஷன் மசாலாவுக்குள் குதித்துவிட்டார் விஜய் சேதுபதி-யும்! எள்ளுருண்டைக்கு எதுக்கு எலி புழுக்கையோட சேர்மானம்?னு இந்த ஆசையை மேலோட்டமா விமர்சித்தாலும், ஆக்ஷன் படம் என்பது அவருக்கும் ஒரு ஸ்டெப் அல்லவா?…