Browsing Tag

Actor Vimel

விமலுக்கு நல்ல நேரம் ஸ்டார்ட்! எப்படி சொல்றீங்க?

ஒரு நபரை தலைகீழாக புரட்டிப் போடுகிற வித்தை சினிமாவுக்கு மட்டுமே உண்டு. ஒரு கார் டிரைவராக தன் கேரியரை துவங்கிய விமல், அதற்கப்புறம் முக்கிய ஹீரோக்களில் ஒருவராக மாறியதெல்லாம் யானை மாலை போட்டு மந்திரியாக்கிய கதைதான். ஆனால் நல்லா போயிட்டு…