Cinema News அஜீத் கைவிரிப்பு! சிம்பு இருக்காரே…! வெங்கட்பிரபு விறுவிறு… admin Oct 13, 2016 ஒருவரும் நடிக்க வரலேன்னுதான் தானே ஹீரோவானார் சசிகுமார். அதற்கப்புறம் சுப்ரமணியபுரம் ஓடிய ஓட்டத்தில் இன்று ஏழு கோடி சம்பள ஹீரோவாகிவிட்டார் சசி. சினிமா அப்படிதான்! காக்கா மூக்குல கம்மலை மாட்டி, சோக்காக்கீதுப்பா... என்றும் சொல்ல வைக்கும்!…