ஷங்கர்- அஜீத்- ஐஸ்வர்யாராய் கோலிவுட் மார்க்கெட்டில் கொலக்குத்து
வீரம் படத்தின் வெற்றிக்கு பிறகு அஜீத் மீண்டும் சிறுத்தை சிவாவுக்கு ஒரு படம் கொடுக்கப் போவதாக ஊரேல்லாம் பேச்சு. அவரோ, அஜீத்தை இயக்கியாச்சு. அப்படியே விஜய்யையும் இயக்கிவிட்டால், பெரிய சாதனையாளர் வரிசையில் இடம் கிடைத்துவிடும். தனது தொழில்…