அஜீத் படம் பண்ணணும்னு ஆசையாயிருக்கு! கூடாரத்திற்குள் தலையை விட்ட ஒட்டகம்?
தேனீ கடிச்சா வலிக்கும், ஆனால் தேனை ருசிச்சா இனிக்கும்ல? இன்றைய தேதிக்கு அஜீத் படம் என்றால் பட்ஜெட் கழுத்தை தாண்டி, நெற்றியை டச் பண்ணும். ஒருவகையில் பார்த்தால், ‘இது ஓவரோ?’ என்று தோன்றினாலும் இறைச்ச தண்ணிக்கு விளைச்சல் நிச்சயம் என்பதால்…