அட… இந்த காலத்தில் இப்படியும் ஒரு நடிகை!
எதையாவது யாராவது எழுதட்டும். நமக்கென்ன என்கிற போக்கு பெரும்பாலான நடிகர்களுக்கு இருக்கிறது. நடிகைகளுக்கு சொல்லவே வேண்டாம். பாதி பேருக்கு தமிழே தெரியாது. இப்படி சினிமா பாடலாசிரியர்கள் வாழ்வில் எழுதப்படும் வரிகள் எல்லாமும், ரசிகர்கள்…