அல்டிமேட் மின்னல் அஞ்சலியின் நிலைமை இப்படியா ஆகணும்?
காஷ்மீர்ல விளைஞ்ச ஆப்பிளா இருந்தாலும், காசி தியேட்டர் வாசல்ல வச்சு விற்கப்படணும்னு விதியிருந்தா அதை யாரால மாற்ற முடியும்? அழகுச்சிலை, அல்டிமேட் மின்னல், அடங்கா குல்பி என்றெல்லாம் ரசிகர்களால் கொண்டாடப்பட்ட அஞ்சலிக்கு இப்போது கொழுத்த ராவு…
