இசையுலகில் ஷேக் ஷேக்… கேபிள் டீம் பராக் பராக்!
கேபிள் சங்கர் சாதித்துவிட்டார் என்றுதான் சொல்ல வேண்டும். விமர்சன உலகில் கேபிளுக்கு இருக்கும் மரியாதை அனைவரும் அறிந்ததுதான். எந்தவொரு படத்தையும் தட்டி பதம் பார்க்க துடிக்கும் அவரது எழுத்து. ‘அவரே படம் இயக்குகிறார். ரிசல்ட் என்னாகுமோ என்று…