அழகு குட்டிச் செல்லம் – விமர்சனம்
குழந்தைகளை வைத்துக் கொண்டு பெரியவர்களுக்காக கதை பண்ணுகிற பொறுப்பு, எவ்வளவு கனமானது! அந்த வெயிட்டை தனது தலையில் ஏற்றிக் கொண்டு, மிக லேசான சுமையை ரசிகர்களின் தலையில் இறக்கி வைத்திருக்கிறார் டைரக்டர் சார்லஸ்! படத்திற்குள் குட்டி குட்டியாய்…