Browsing Tag

Arjunan

ஓய்… என்று எந்த பெண் கூப்பிட்டாலும் திரும்பி பார்க்கணும்! இல்லேன்னா…?

தமிழன் மறந்து போன தமிழ் அகராதிக்கெல்லாம் இப்பதான்யா மவுசு! அழி ரப்பர், ஷார்ப்னர், பென்சில் மாதிரி கோடம்பாக்க வீதிகளில் அம்புட்டு ஈசியாக கிடைக்கும் ஒரு விஷயம் தமிழ் அகராதிதான்! இந்த திடீர் மாற்றம் எப்படி? ஏன்? எல்லாம் சினிமாவுக்கான தலைப்பு…