அருவி திருட்டுக் கதையா? ரொம்ப தப்பா பேசுறீங்க!
கடந்த இரண்டு நாட்களாகவே சேறு சகதியுமாக வாரியிறைத்துக் கொண்டிருக்கிறார்கள் சோஷியல் மீடியாவில். அத்தனையும் அருவி மீது. பேரிறைச்சலுடனும் பெரு மகிழ்வோடும் குதித்தோடும்அருவி முன் இதெல்லாம் எடுபடப் போவதில்லை என்பது வேறு. ஆனால் அவர்கள் சொல்லும்…