கபாலி பார்ட்2 படத்தை தனுஷின் வுண்டர்பார் நிறுவனம்தான் தயாரிக்கிறது என்கிற செய்தியை நாட்டுக்கு முதன் முதலில் சொன்னது நமது newtamilcinema.in. நமது அறிவிப்பு வெளிவந்த தினத்தன்று இரவு தனது ட்விட்டர் பக்கத்தில் அதை உறுதி செய்திருக்கிறார்…
ரஜினி படங்களில் அதிக புகை மூட்டத்திற்கு ஆளான படம் கபாலிதான்! ஏதோ ஒரு மூதேவி எங்கிருந்தோ மறைந்து கொண்டு, ‘இது சாதிப்படம்’ என்று கொக்கரிக்க, அதை வகையாக பிடித்துக் கொண்ட பா.ரஞ்சித் அண்டு தொண்டரடி பொடியாழ்வார்கள் அப்படத்தை முழுக்க முழுக்கவே…