சமந்தாவுக்கு மெட்ராஸ் ஐ நல்லவேளை… ஆர்யா தப்பித்தார்!
மலையாளத்தில் வெளிவந்து எல்லாருடைய மனசையும் கொள்ளையடித்த ‘பெங்களூர் டேஸ்’ படத்தை அப்படியே தமிழில் ரீமேக் செய்கிறது பிவிபி நிறுவனம். ஆர்யா, ராணா, பாபிசிம்ஹா, சமந்தா, ஸ்ரீதிவ்யா, பூ பார்வதி ஆகியோர் நடிக்க, பிரபல தெலுங்கு இயக்குனர் பொம்மரிலு…