சன் டி.வி முன் சூர்யா ரசிகர்கள் ஆர்ப்பாட்டம்! சிங்கம் பொங்கியது ஏன்?
எந்த வம்பு தும்புக்கும் போகாத ரசிகர்கள் என்றால், அது சூர்யாவின் ரசிகர்கள்தான். யாருடைய சட்டையை பிடித்தும் இழுக்காத அந்த கண்ணியவான்களையே கதற விட்டுவிட்டது சன் தொலைக்காட்சி. இன்று காலை சுமார் ஆயிரம் ரசிகர்கள், சன் குழுமத்தின் அலுவலக வாசலில்…