இந்த பவுன்சர்களோட தொல்லை தாங்க முடியலைப்பா! மன்னிக்கப்பட வேண்டிய மலேசிய கலைவிழா!
‘கொசு அடிக்க கொம்பேறி மூக்கனை வளர்க்க வேண்டியதாப் போச்சு...’ என்று பில் கொடுக்கும் நேரத்தில் புலம்பினாலும் புலம்புவார்கள். நாம் சொல்கிற இந்த கொம்பேறி மூக்கர்கள் ‘பாடி ஷேப்’ பரந்தாமன்களான பவுன்சர்கள்தான். ரஜினி, கமல், அஜீத், விஜய்கெல்லாம்…