குழந்தை குட்டீஸ் என்ஜாய்! சந்தோஷப்படுத்தும் சங்கு சக்கரம்!
மை டியர் குட்டிசாத்தான் காலம் வந்தால், குழந்தைகளுக்கு மட்டுமல்ல... பெரியவர்களுக்கும் சிறகு முளைக்காதா என்ன? தமிழ்சினிமாவில் குழந்தைகளை கவரும் படங்கள் நிறைய உண்டு. விஜய், சிவகார்த்திகேயன் படங்கள் எல்லாமே அந்த வகைதான். ஆனால் குழந்தைகளோடு…