வெள்ளை மாளிகையை மிரள விடுவாரா நெப்ஸ்?
தன் மகனின் உடல் நலத்திற்காக கடந்த பல வருடங்களாக அமெரிக்காவிலேயே செட்டில் ஆகிவிட்டார் நடிகர் நெப்போலியன். இடுப்புக்கு மேலே ஏற்றிக் கட்டிய வேஷ்டியும், வெளியே தெரியும் பட்டா பட்டியுமாக நடித்துத் திரிந்தவர், கோட் சூட் போட்டு ஹாலிவுட் படத்தில்…