காதலில் விழுந்தார் விஜயலட்சுமி! உதவி இயக்குனரை மணக்கிறார்?
எறும்பு புகுந்து வருகிற சந்தாக பார்த்து தனது காதலை அங்கு ஒளித்து வைக்கிற இயல்பு நடிகைகளுக்கு உண்டு. அப்படியும் அந்த இடத்தை பூதக்கண்ணாடி கொண்டு ஆராய்ந்து பொதுவுலகத்திற்கு கொண்டு வந்துவிடுகின்றன பத்திரிகைகள். நடிகை விஜயலட்சுமியின் காதலும்…