எனக்கு ஜோடியா நடிக்காதீங்கன்னு நடிகைகளை தடுத்தாங்க… ஹீரோக்களை போட்டு தாக்கும் வடிவேலு!
சுமார் இரண்டரையாண்டு கால வன வாசத்தை முடித்துவிட்டு இன்று பிரஸ்சை மீட் பண்ணினார் வடிவேலு. அதே கலகலப்பு... அதே சுறுசுறுப்பு... வடிவேலு வாயை திறந்தாலே அந்த ஏரியா அந்தல சிந்தலயாவது இயற்கைதானே? இன்றும் அப்படிதான். ‘நான் என்னை சொன்னேன்’…