ரஜினி கமல் உருவ பொம்மையை எரிக்க முயற்சி! கோவையில் ஸ்டார்ட் ஆனது முதல் குமுறல்!
இந்த மழை இன்னும் என்னவெல்லாம் செய்யப் போகிறதோ? நேற்று வரை உச்சாணிக் கொம்பில் இருந்த பளபள ஹீரோக்களின் சட்டையை பற்றி இழுத்து தெருவில் இழுத்து விடும் போலிருக்கிறது மக்களின் கோபம். “மக்களுக்கு நிறைய செய்ங்க. ஆனால் விளம்பரம் இல்லாமல் செய்ங்க”…