இந்தா பணம் புடி… நடி! மகனோடு மல்லுக்கு நின்ற நடிகர்!
சும்மா சொல்லக் கூடாது. வாரிசுகள் அப்பாக்களையே தூக்கி சாப்பிடுகிறார்கள். தமிழில் மட்டுமல்ல, இந்தி, தெலுங்கு, கன்னடம், மலையாளம் என்று நாலாபுறத்திலும் இப்படியொரு நல்லப் பெயரை யூத்துகள் சம்பாதித்துக் கொண்டிருக்க, “நானும் இருக்கேன்ல” என்று…