விட்டு விலகாத பீப் பிரண்ட்ஸ்!
இப்படியெல்லாம் ஒரு சம்பவம் நடந்திருந்தால், ஏழு தலைமுறைக்கு நீயும் அவனும் சந்திச்சுக்கவே கூடாது என்றுதானே முதுகில் வெளுப்பார்கள்? ஆனால் அடிபட்ட ஏழாம் மாதமே வடு மறைஞ்சாச்சு போலிருக்கே! என்னய்யா என்ன?
ஒண்ணுமில்ல... அனிருத் இன்று ஒரு பாடலை…