கோடிகளில் சம்பளம்! உதவி இயக்குனருக்கு மட்டும் பட்டை நாமம்! ஷங்கர் சார்… இதுதானா உங்க…
தமிழ்சினிமா இயக்குனர்களில் ஷங்கரிடமும், முருகதாசிடமும் வேலை செய்யும் உதவி இயக்குனர்கள் போன பிறவியில் புண்ணியம் பண்ணியவர்கள் என்றொரு எண்ணம் கோடம்பாக்கத்தில் நிலவி வருவதுண்டு. மாதா மாதம் சம்பளம், மரியாதையான ட்ரீட்மென்ட், நிம்மதியான மனநிலை…