இசையமைப்பாளர் ஆகிறார் ஆன்ட்ரியா?
கம்ப்யூட்டர் மியூசிக் வந்த பின்பு கர்நாடகமாவது? சங்கீதமாவது? தற்போதைய சூழ்நிலையில் ஆளாளுக்கு கீபோர்டை அமுக்க ஆரம்பித்துவிட்டார்கள். சிலரது இசை தேன். சிலரது இசை தேள் கொடுக்கை விடவும் பயங்கரமான விஷம். இப்படியெல்லாம் இவர்கள் ரசிக மஹா ஜனங்களை…