குலேபகாவலி விமர்சனம்
ரப்பர் மனுஷன் பிரபுதேவாவின் தமிழ்ப்பட மார்க்கெட் மீது ஆவியை ஏவி விட்டால் கூட மன்னித்திருக்கலாம். குலேபகா‘வலி’யை ஏவி விட்டிருக்கிறார்கள். ஒரு கும்பல் புதையலை தேடிப் போவதுதான் கதை. புதையலுக்கு அலைந்த நேரத்தில், புதுசாக ஏதாவது கதை கிடைக்குமா…