தீரன் அதிகாரம் ஒன்று படம் போல் நிஜ சம்பவம்! ராஜஸ்தானில் சுட்டுக் கொல்லப்பட்ட தமிழக போலீஸ்!
தீரன் அதிகாரம் ஒன்று படத்தை பார்த்த பொதுமக்கள் மிரண்டு போனது கூட அதிசயமில்லை. ஆனால் போலீசே கூட மிரண்டு போனார்கள். பல போலீஸ் அதிகாரிகளும், கான்ஸ்டபிள்களும் அப்படத்தின் இயக்குனர் எச்.வினோத், மற்றும் ஹீரோ கார்த்தியின் தொலைபேசி எண்களை வாங்கி…