கிண்டலா பண்றீங்க? இந்தா பிடிங்க பாட்டு! ஹாரிஸ் ஜெயராஜின் பெருந்தன்மை!
ஓஹமசீயா... ஓமசீயா என்றொரு பாடலை கேட்பவர்கள் ‘அதென்னடா ஊர்ல இல்லாத லாங்குவேஜ்?’ என்று கலவரப்பட்டிருப்பார்கள். ஒருமுறை வெளிநாட்டுக்கு போயிருந்த ஹாரிஸ் அங்குள்ள விமான நிலைய அறிவிப்பில் கேட்ட வார்த்தைதான் அது. ஏதோ ஒரு டொமஸ்ட்டிக் லாங்குவேஜில்…