ரைட்ஸ் விவகாரத்தில் அடாவடி? மண்ணை கவ்விய கார்த்திக் சுப்புராஜ்!
‘ஜிகிர்தண்டா’ ரீமேக் ரைட்ஸ் விவகாரத்தில் அப்படத்தின் தயாரிப்பாளர் பைவ் ஸ்டார் கதிரேசன் மீது புகார் கொடுத்திருந்தார் இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ். அந்த ரைட்சை தனக்கு தெரியாமலே விற்றுவிட்டார் என்றும், அந்த பணத்தில் நாற்பது சதவீதம் தனக்கு…