Browsing Tag

hip hop thamizha

கவண் /விமர்சனம்

சேனல் உலகத்தின் கோணல் மானல்கள்தான் கவண்! முன்னாள் பத்திரிகையாளர் கே.வி.ஆனந்த், ஏற்கனவே வாயார மனசார ருசித்த பாலை இன்னும் கொஞ்சம் சர்க்கரை ஏலக்காய் போட்டு உறிஞ்சி துப்பியிருக்கிறார். சேனல் முதலாளிகளே... முகத்தை துடைத்துக் கொள்ளுங்கள்.…