நடிகர் சங்க கட்டிடத்திற்கு அடிக்கல் நாட்ட வரணும்! முதல்வருக்கு அழைப்பு விடுத்த விஷால்!
ஏதோ கச்சத்தீவை மீட்க கிளம்பியது போல கிளம்பிய விஷால் அணி, அதற்காக போராடிய போராட்டங்களையும், முண்டா தட்டல்களையும் நாடு ஒரு ஆக்ஷன் படம் போல பார்த்து மகிழ்ந்து சில வாரங்களாச்சு. பதவிக்கு வந்ததிலிருந்தே “முதல்வர் அம்மாவுக்கு நன்றி சொல்லணும்.…