பத்தாயிரம் போஸ்டர் அடிச்சு தர்றேன் நெகிழ வைத்த கானா பாலா!
எத்தனையோ தமிழ் படங்கள்... எல்லாமே என்னென்னவோ காரணங்களால் உருவாகியிருக்கலாம். ஆனால் சில தினங்களுக்கு முன் நடைபெற்ற ஒரு படத்தின் பாடல் வெளியீட்டு விழாவும் அந்த படத்தின் ‘மூலக்கதையும்’ நிஜமாகவே அன்பை சொரிந்து ஆனந்தப்பட வைத்தது. ‘இரு காதல்…