சீனு ராமசாமியா, யார் அது? கடும்கோபத்தில் இசைஞானி இளையராஜா
சீனு ராமசாமி இயக்கி வரும் படம் ‘இடம் பொருள் ஏவல்’! விஜய் சேதுபதியும், விஷ்ணுவும் இணைந்து நடிக்க இவர்களுக்கு ஜோடியாக நடிக்கிறார் அட்டக்கத்தி நந்திதா.
நந்திதாவுக்கு முன் அந்த கேரக்டரில் நடிக்கவிருந்த மணிஷா அதற்கப்புறம் நடிக்கவில்லை. ஏன்?…