ஜெய் படம்… கமிஷனில் குளித்த இயக்குனர்?
சென்னை கோவை போன்ற நகரங்களில் மல்டிபிளக்ஸ் தியேட்டர்கள் தவிர மற்ற தியேட்டர்களில் எல்லாம், இங்கு குறைந்த விலைக்கு பிளாட்கள் விற்கப்படும் என்று போர்டு வைக்காத குறைதான். அந்தளவுக்கு நாளுக்கு நாள் கலெக்ஷ்ன் வளைந்து அவ்வையின் முதுகு…