எல்லாம் எனக்கு ரஜினி சார் கொடுத்ததுதான்- கிருமி தயாரிப்பாளர் ஜெயராமன்
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்திடம் உதவியாளராக இருந்த ஜெயராமன், 'கிருமி' படத்தின் மூலமாக தயாரிப்பாளராகி இருக்கிறார். அவரை ரஜினி வாழ்த்தியிருக்கிறார்.
JPR பிலிம்ஸ் கோவை வழங்கும் 'கிருமி' படம் இம்மாதம் வருகிற 24-ஆம் தேதி வருகிறது.…