ஜிகினா- விமர்சனம்
உடைஞ்ச சட்டியில் ஒஸ்தியான ஒயினை ஊற்றியடிச்சா எப்படியிருக்கும்? அது மாதிரியொரு படம். கலக்கல் கதை! காஸ்ட்டிங்தான் உதை!
அழகில்லாத இருவர் பேஸ்புக்கில் பொய்யான உருவத்தோடு காதலிக்க ஆரம்பிக்கிறார்கள். இருவரும் நேரில் சந்திக்கும் போது என்னாகிறது…