லட்சுமி ராமகிருஷ்ணன் தன் படத்திற்கு இப்படியா தலைப்பு வைக்கணும்?
கோடம்பாக்கத்துக்கு ரொம்ப முக்கியமான அம்மா லட்சுமி ராமகிருஷ்ணன். நடிக்க வருவதற்கு முன்பே குறும்படங்கள் இயக்கியவர் அவர். ‘என் கடன் படம் செய்து கிடப்பதே... ’ என்கிற ஆசையில் இருந்தவரை, நடிக்கதான் முதலில் அழைத்தது சினிமா. அதற்கப்புறம் ஒரு நல்ல…