இனி தியேட்டர்களில் ஷார்ட் பிலிம் பார்க்கலாம்… கார்த்திக் சுப்புராஜின் அடுத்த ஸ்டெப்!
‘குறும்படம் எடுக்கிற குரங்குகளா’ என்று இனிமேல் யாராவது திட்டினால், ‘அட போய்யா... ’ என்று அலட்சியம் காட்டுகிற காலம் இது. அந்த அலட்சியத்தில் மேலும் கொஞ்சம் கெட்டி சிமென்ட்டை கரைத்து ஊற்றி கருத்துக்கு வலு சேர்த்திருக்கிறார் கார்த்திக்…