Cinema News பக்தி முற்றியது- கோவில் கோவிலாக சுற்றும் டைரக்டர் பாலா! admin Oct 13, 2016 வேட்டி அவிழும்போதுதான் பெல்ட்டின் அருமையே புரியுது சிலருக்கு! தெய்வம் என்றால் அது தெய்வம். வெறும் கல் என்றால் அது கல்தான் என்கிற கண்ணதாசனின் தாட் ஒன்றுதான் கடவுள் இல்லை என்போருக்கும், இருக்கு என்போருக்குமான சிம்பிள் கோனார் கைட்!…