சைல்டு லேபர் சட்டமெல்லாம் எங்க போச்சுடா? சங்கடப்படுத்தும் சங்கு சக்கரம்!
பிராணிகள் சும்மா இருந்தால் கூட, பிராணிகளுக்காக ‘குலைக்கும்’ அமைப்புகள் சும்மாயிருப்பதில்லை. சினிமாவில் எங்காவது ஒரு எலி ஓடினால் கூட, அது கண்ணுக்கு தெரிந்துவிட்டால், ‘ஐயய்யோ எலிக்கு என்னாச்சோ?’ என்று பதறுவார்கள். சம்பந்தப்பட்ட எலியை…