மதுரை சீசன்? புதுப்பிக்க வரும் மதுரை மா வேந்தர்கள்!
கடந்த சில மாதங்களுக்கு முன்பு வரை மதுரையை குத்தகை எடுத்திருந்தது தமிழ் சினிமா. அரிவாளோ, கத்தியோ, உருட்டுக்கட்டையோ, ஏதோ ஒன்றை முதுகுக்கு பின்னால் மறைத்தபடி வரும் ஹீரோ, வர்றவன் போறவனையெல்லாம் குத்தி கிழிக்கிற கதைகளை அங்கு வைத்துதான்…
