சம்முவப்பாண்டி… சந்தோசம்யா!
ஒரு ஹீரோவை ‘லாஞ்ச்’ பண்ணுவதென்பதே ஒரு கலை. அதுவும் இன்றைய விளம்பர யுகத்தில் எப்படியெல்லாம் பில்டப் கொடுக்க வேண்டும்? ஆனால் சினிமாவில் சிற்றரசனாக இருந்த விஜயகாந்துக்கும் அவரது மகன் சண்முக பாண்டியனுக்கும் அப்படியொரு கொடுப்பினை இல்லாமல்…