ஏ.ஆர்.முருகதாசுக்கு பிரமாண்ட இயக்குனர் ஷங்கர் அட்வைஸ்!
‘மான் கராத்தே’ படத்தின் கதை ஏ.ஆர்.முருகதாஸ் எழுதியதுதான். இந்த படத்தை இயக்கியது அவரது அசிஸ்டென்ட் திருக்குமரன். படத்தில் ஒரு பாடல் காட்சியில் தோன்றவும் செய்திருப்பார் முருகதாஸ். அதுவும் எப்படி தெரியுமா? பப்பில் ஆடிக் கொண்டிருக்கும்…