வளர்த்துவிட்டவருக்கு வழி காட்டுவோம்! நெகிழ வைக்கும் வடிவேலு!
தஞ்சாவூர் பெரிய கோவில் தலைகுப்புற விழுந்த மாதிரி விழுந்து கிடக்கிறார் வடிவேலு. இந்த நிமிஷம் வரைக்கும் கூட, வடிவேலுவின் காமெடியை டச் பண்ண ஆளில்லாமல் திணறிக் கொண்டிருக்கிறது கோடம்பாக்கம். இப்பவும் சில படத்தில் வரும் காமெடிகளை பார்க்கும்…