சிம்புவை தெரிந்தளவுக்கு கணிதமேதை ராமானுஜரை தெரியவில்லையே? இயக்குனர் ஞான.ராஜசேகரன் வேதனை!
பாரதி, பெரியார் என்று ஞான.ராஜசேகரன் இயக்கிய படங்கள் இரண்டும் தமிழ்சினிமாவின் பொக்கிஷங்கள். வாழ்க்கை வரலாற்றை படமாக்கும் வித்தை தெரிந்தவர்களில் ஞான.ராஜசேகரனுக்கு முதலிடம் கொடுக்க தயங்கியதேயில்லை தமிழ்சினிமா ரசிகர்கள். அதற்கப்புறம் அவரை…