சுவாதி கொலை! இயக்குனர்களின் மனநிலை!
நா.முத்துக்குமாரின் மரணத்திற்கு முன்பே, நாட்டு மக்களை உலுக்கிய வேறொரு மரணம் இலங்கை தமிழர்களுக்காக உயிரோடு தன்னை எரித்துக் கொண்ட முத்துக்குமாரின் மரணம். அந்த தகன மேடையில் தமிழ்சினிமாவின் உணர்வு பூர்வமான இயக்குனர்கள் ஒன்று சேர்ந்து…