Cinema News ஆழ்துளை கிணற்றில் விழுந்த குழந்தை! நயன்தாரா ஆக்ஷன்! admin Oct 10, 2016 தமிழ்சினிமாவின் ‘வந்தாளே மகராசி...’ நம்ப நயன்தாராதான்! ஆணாதிக்கம் நிறைந்த இன்டஸ்ரியை அசால்ட்டாக டீல் பண்ணிய விதத்தில் அவர் இன்னொரு ஜெ. ‘தன்னம்பிக்கை, துணிச்சல், நீ எவ்ளோ பெரிய ஆளாயிருந்தா எனக்கென்ன?’ என்கிற பேராற்றல் எல்லாம் நிறைந்த…